Skip to main content

இலங்கை விமானப்படையில் சிவில் சேவையாளர்கள்

இலங்கை விமானப்படை

  • Colombo, Western
  • Full-time
  • Posted 22 Apr 2026
  • Closed

This vacancy closed on 15 May 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for இலங்கை விமானப்படையில் சிவில் சேவையாளர்கள்

About the role

இலங்கை விமானப்படையில் வேலைவாய்ப்பு! இலங்கை விமானப்படையில் சிவில் சேவையாளர்கள் - III ஆம் தர பணியாளராக சேவையாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 📝 அடிப்படை தகுதிகள்: * இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும் * உடல் ஆரோக்கியம் மற்றும் சேவைக்குத் தகுதி அவசியம் * வயது வரம்பு | 18 – 45 🎓 கல்வித் தகுதிகள்: * குறைந்தது G.C.E (O/L) தேர்ச்சி * தமிழில் வாசிப்பு, எழுதுதல், பேசுதல் திறன் அவசியம் * மேலதிக தகுதிகள் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் 💰 சம்பளம் | ரூ. 40,0*00 முதல் ரூ. 61,88*0 வரை 📅 விண்ணப்பிக்க முடிவுத் திகதி | 15.05.2026 ⚠️ குறிப்பு | தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் விண்ணப்பிக்க | தளம் 07*762432*12 | 074*1183*333

Requirements

  • குறைந்தது G.C.E (O/L) தேர்ச்சி
  • தமிழில் வாசிப்பு, எழுதுதல், பேசுதல் திறன் அவசியம்
  • மேலதிக தகுதிகள் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்