This vacancy closed on 15 May 2026. The employer may no longer accept applications.
See similar jobsAbout the role
வடக்கு மாகாண சபை – சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II (Social Service Officer Grade II) – 2026 அறிவித்தல் இல. R./2026/10 பதவியின் பெயர் சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II (Social Service Officer Grade II) மாகாணம் : வடக்கு மாகாணம் விண்ணப்ப முடிவுத் திகதி : 2026.05.15 சம்பள விபரம் : MN 5 – 2025 (ரூபா. 58,660 – 110,570/-) கல்வித் தகைமைகள்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பின்வரும் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்: 1.சமூகவியல் (Sociology) 2.சமூக விஞ்ஞானம் (Social Science) 3.சமூகப்பணி (Social Works) 4.சமூக உடற்கூற்றியல் (Social Anatomy) 5.சமூக உளவியல் (Social Psychology) 6.பொருளியல் (Economics) 7.புவியியல் (Geography) வயது எல்லை: குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள் அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள் விண்ணப்பக் கட்டணம்: பரீட்சை கட்டணம்: ரூபா. 500/- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 2026.05.15 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல. 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
Requirements
- குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள் , அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்:
Full advertisement
The official notice as a PDF document.