Skip to main content

New Jobs at Data Protection Authority (DPA) Sri Lanka

Data Protection Authority (DPA)

  • Colombo, Western
  • Full-time
  • Posted 3 May 2026
  • Closed

This vacancy closed on 18 May 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for  New Jobs at Data Protection Authority (DPA) Sri Lanka

About the role

Apply for 17 new job vacancies at the Data Protection Authority of Sri Lanka (DPA). Openings for Management Assistant, Office Assistant, IT, Legal, and Finance. Closing date May 18, 2026. Download PDF details. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (DPA) பதவி வெற்றிடங்கள் அறிவித்தல் – 2026 இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையில் (DPA) பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுதியுள்ள இலங்கை பிரஜைகள் 2026 மே 18 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். 01. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) தகுதிகள்: க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி. க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்தி. 02. அலுவலக உதவியாளர் (Office Assistant) தகுதிகள்: க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி. வயது எல்லை: 18 – 45 ஆண்டுகள். 03. இணை அதிகாரி – தகவல் தொழில்நுட்பம் (IT) தகுதிகள்: தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியலில் பல்கலைக்கழக பட்டப்படிப்பு. 02 வருட பணி அனுபவம். சம்பளம்: ரூபா 59,300/- அனைத்துப் பதவிகளுக்கான அறிவித்தல் மற்றும் PDF இணைப்புகள் https://www.dpa.gov.lk/careers.php விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமது சுயவிபரக்கோவையை (CV) hr@dpa.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு 18.05.2026 ஆம் திகதிக்கு முன் அனுப்பவும். மின்னஞ்சலின் தலைப்பில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடவும். Chairman Data Protection Authority of Sri Lanka 1st Floor – Block 5, BMICH, Bauddhaloka Mawatha, Colombo 07. Tel: +94(0)112697241 | Web: www.dpa.gov.lk

Requirements

  • க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி
  • க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்
  • பல்கலைக்கழக பட்டப்படிப்பு.