Skip to main content

Police Sub Inspector (SI)

Sri Lanka Police

  • Colombo, Western
  • Full-time
  • Posted 10 May 2026
  • Closed

This vacancy closed on 5 Jun 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for Police Sub Inspector (SI)

About the role

இலங்கை காவல்துறை – ஆட்சேர்ப்பு அறிவித்தல் 2026 பயிலுநர் உப போலீஸ் பரிசோதகர் (சாதாரண சேவை / விசேட அதிரடிப்படை) விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.05 | விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே (Online Only) 1. அடிப்படை தகுதிகள் கல்வித் தகுதி (O/L) க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி. கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 05 பாடங்களில் திறமைச் சித்தி (C) கட்டாயம். கல்வித் தகுதி (A/L) க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுப் பரீட்சை தவிர்ந்த). 2. உடல் தகுதிகள் மற்றும் ஏனையவை உடல் அளவீடுகள் உயரம்: குறைந்தபட்சம் 05 அடி 06 அங்குலம் (167.64 cm). மார்பு: குறைந்தபட்சம் 32 அங்குலம் (சுவாசம் உள்ளெடுக்காத போது). பார்வை: கண்ணாடி இன்றி இரு கண்களிலும் 6/12 பார்வை (ஒரு கண் 6/6 எனின் மற்றையது 6/18 இருக்கலாம்). ஏனைய நிபந்தனைகள் வயது: 18 – 25 வயது (விண்ணப்பத் திகதியன்று). திருமண நிலை: விண்ணப்பத்தின் போது திருமணமாகாதவராக இருக்க வேண்டும். தழும்புகள் அல்லது பச்சை குத்துதல் (Tattoos) உடல் கௌரவத்திற்கு பாதிப்பாக இருக்கக் கூடாது. 3. மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் விபரம் தொகை (ரூபா) அடிப்படை சம்பளம் (RS 03-2025) - 55,410.00 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு - 17,800.00 உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு - 31,800.00 அடிப்படை சம்பளத்தில் 22% + 1250 - 13,440.20 கஷ்டப் பிரதேச கொடுப்பனவு - 2,000.00 சீருடை பராமரிப்பு கொடுப்பனவு - 250.00 மொத்த ஆரம்ப கொடுப்பனவு (தோராயமாக) - 120,700.20 4. தெரிவுப் பரீட்சை விபரங்கள் உடல் தகுதித் தேர்வு (Endurance Test) செயற்பாடு தகுதி அளவு 1000m ஓட்டம் 05 நிமிடங்களுக்குள் (03 நிமிடத்திற்குள் 30 புள்ளிகள்) Chin-ups 05 முறைகள் (01 நிமிடம்) Push-ups 15 முறைகள் (01 நிமிடம்) Sit-ups 15 முறைகள் (01 நிமிடம்) Kim’s Gem நினைவாற்றல் சோதனை (பொருட்களை நினைவில் வைத்தல்) சித்தி புள்ளிகள்: சாதாரண சேவைக்கு 50%, விசேட அதிரடிப்படைக்கு 60% புள்ளிகள் அவசியம் 5. தரவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (Upload Documents) பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate). தேசிய அடையாள அட்டை (NIC). கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் (O/L & A/L Certificates). செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம். வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவு வர்ண புகைப்படம். தற்போது அரச பணியில் இருப்பின், திணைக்களத் தலைவரின் அனுமதி கடிதம். விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு முதலாம் நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Requirements

  • க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி.
  • கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 05 பாடங்களில் திறமைச் சித்தி (C) கட்டாயம்.
  • க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுப் பரீட்சை தவிர்ந்த).

Full advertisement

The official notice as a PDF document.

Open PDF