This vacancy closed on 14 May 2026. The employer may no longer accept applications.
See similar jobs
About the role
HNB School Leaver Internship 2026-Bank jobs Join HNB’s 11-month School Leaver Internship. Requirements: Under 24 years, sat for A/Ls, and 5 O/L “C” passes (Maths/English). Start your banking career today! இலங்கையின் முதன்மையான தனியார் துறை வர்த்தக வங்கியாகும். எமது ‘ஹட்னா குடும்பத்தில்’ இணைந்து வங்கித்துறையில் வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ள உங்களை அழைக்கிறோம். வங்கித் துறையில் ஒரு தொழிலைத் தொடங்க எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றவும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கவும் HNB இல் இணையுங்கள்.
Requirements
- 24 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்
- க.பொ.த (A/L) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்
- க.பொ.த (O/L) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 5 “C” சித்திகளைப் பெற்றிருத்தல்