This vacancy closed on 3 Jun 2026. The employer may no longer accept applications.
See similar jobs
About the role
இலங்கை துறைமுக அதிகாரசபை பதவி வெற்றிடங்கள் – கலாசி (Khalasi) இலங்கை துறைமுக அதிகாரசபையில் தகுதியுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி & எண்ணிக்கை தகைமைகள் சம்பளம் (மாதாந்தம்) வயது எல்லை கலாசி (பயிற்சி பெறாத) 10 வெற்றிடங்கள் க.பொ.த (சா.தரம்) கணிதம் மற்றும் மொழி உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் நீந்தும் ஆற்றல். மொத்தச் சம்பளம் சுமார் ரூ. 109,000/= வரை 18 – 45 வயது வரை முக்கிய குறிப்புகள்: விண்ணப்பங்கள் 2026.06.03 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். முகவரி: பிரதான முகாமையாளர் (மனிதவளம்), இலங்கை துறைமுக அதிகாரசபை, கொழும்பு – 13.
Requirements
- க.பொ.த (சா.தரம்) கணிதம் மற்றும் மொழி உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் நீந்தும் ஆற்றல்.