Skip to main content

Agriculture Development Officer

விவசாய அபிவிருத்தி திணைக்களம்

  • Colombo, Western
  • Full-time
  • Posted 14 May 2026
  • Closed

This vacancy closed on 8 Jun 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for Agriculture Development Officer

About the role

விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II Agricultural Development Officer Grade II Examination – 2026 1. பொதுவான விபரங்கள் திணைக்களம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் பதவி விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II பரீட்சை ஆண்டு 2026 செப்டம்பர் விண்ணப்ப ஆரம்பத் திகதி 2026 மே 11 (மு.ப 9.00) முடிவுத் திகதி 2026 ஜூன் 08 (பி.ப 9.00) 2. சேவை நிபந்தனைகள் இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத்திற்கு உட்பட்டது. அரச நிறுவனக் கோவை மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் வழங்கப்படும். 3. தகுதிகள் பிரஜாவுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும். வயது: 21 – 35 இற்குள் (1991.06.08 – 2005.06.08). கல்வி: UGC அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல். குறிப்பு: மதகுருமார்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. 4. பரீட்சை அமைப்பு சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதலாம். இரண்டு வினாப்பத்திரங்கள் உண்டு: கிரகித்தல் 100 புள்ளிகள் | 1.5 மணிநேரம் நுண்ணறிவு 100 புள்ளிகள் | 1.5 மணிநேரம் சித்திப் புள்ளி: ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% 5. சம்பளம் & பரீட்சைக் கட்டணம் ரூபா 58,660 – 110,570 (MN-05-2025) பரீட்சைக் கட்டணம்: ரூபா 600/= (ஆன்லைன் மூலம் செலுத்தலாம்) 6. கையொப்ப உறுதிப்படுத்தல் அனுமதி அட்டையில் பின்வருபவர்களிடம் கையொப்பம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பாடசாலை அதிபர், சமாதான நீதவான் (JP), சட்டத்தரணி அல்லது அரச நிர்வாக அதிகாரி. 7. மாவட்டக் குறியீடுகள் 01 – கொழும்பு 02 – கம்பஹா 03 – களுத்துறை 04 – கண்டி 05 – மாத்தளை 06 – நுவரெலியா 07 – காலி 08 – மாத்தறை 09 – ஹம்பாந்தோட்டை 10 – யாழ்ப்பாணம் 11 – மன்னார் 12 – வவுனியா

Requirements

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
  • 21 – 35 இற்குள் (1991.06.08 – 2005.06.08).
  • UGC அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல்.
  • குறிப்பு: மதகுருமார்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.