This vacancy closed on 27 May 2026. The employer may no longer accept applications.
See similar jobs
About the role
SLCARP Vacancies 2026 – Management Assistant & Research Jobs | Sri Lanka இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வெற்றிடங்கள் Apply for Management Assistant (MA 1-1), Senior Scientist, and Research Officer vacancies at the Sri Lanka Council for Agricultural Research Policy (SLCARP). Deadline: May 27, 2026 (1) சிரேஷ்ட விஞ்ஞானி – (HM 1-1) (வெற்றிடங்கள்: 01) தகைமை: விவசாயத் துறையில் விஞ்ஞானமானி பட்டம் மற்றும் 15 வருட கால அனுபவம். வயது எல்லை: 35 – 50 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூபா 140,640 – 202,140 (2) ஆய்வு அதிகாரி – (AR – 1) (வெற்றிடங்கள்: 01) தகைமை: விவசாயத்தில் 1-ம் அல்லது 2-ம் வகுப்பு கௌரவப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகைமை. வயது எல்லை: 25 – 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூபா 91,650 – 168,200 (3) முகாமைத்துவ உதவியாளர் – (MA 1 – 1) (வெற்றிடங்கள்: 06) கல்வி தகைமை: க.பொ.த (சா/தர) மற்றும் க.பொ.த (உ/தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல். வயது எல்லை: 18 – 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: ரூபா 46,220 – 158,200 சுயவிபரக் கோவை மற்றும் சான்றிதழ் பிரதிகளுடன் 2026.05.27 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர், இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபை, இல. 114/9, விஜேராம மாவத்தை, கொழும்பு 07” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
Full advertisement
The official notice as a PDF document.