This vacancy closed on 18 Jun 2026. The employer may no longer accept applications.
See similar jobsAbout the role
கமர்ஷியல் வங்கி (Commercial Bank) இலங்கையின் விருது பெற்ற முன்னணி வங்கியில் இணைவதற்கான வாய்ப்பு Internship (பயிற்சிப் பணியாளர்) உயர்தரம் (A/L) முடித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு! கமர்ஷியல் வங்கியில் பயிற்சிப் பணியாளராக இணைந்து நிதித்துறையில் உங்கள் வாழ்க்கையைத் தொடங்குங்கள். தகுதி அளவுகோல்கள்: 21 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். G.C.E. (O/L): ஒரே அமர்வில் கணிதம் உட்பட 4 ‘C’ சித்திகளுடன் மொத்தம் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் ‘A’ அல்லது ‘B’ சித்தி அவசியம். G.C.E. (A/L): உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் அல்லது முடிவுகள் வருவதற்கு காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் (Edexcel / Cambridge பாடத்திட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்).
Requirements
- 21 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- G.C.E. (O/L): ஒரே அமர்வில் கணிதம் உட்பட 4 ‘C’ சித்திகளுடன் மொத்தம் 6 பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- G.C.E. (A/L): உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் அல்லது முடிவுகள் வருவதற்கு காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்