Skip to main content

Consumer Affairs Authority (CAA) Job Vacancies 2026

Consumer Affairs Authority (CAA)

  • Colombo, Western
  • Full-time
  • Posted 20 May 2026
  • Closed

This vacancy closed on 3 Jun 2026. The employer may no longer accept applications.

See similar jobs

About the role

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) வேலைவாய்ப்பு அறிவித்தல் – 2026 உத்தியோகத்தர் பதவிகள் (JM 1-1) சம்பள விபரம்: ரூபா. 72,650 – 122,970 (ஆரம்ப சம்பளம்: ரூபா. 65,633 + கொடுப்பனவுகள்) 01. சிரேஷ்ட கிரயவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): நிதி முகாமைத்துவம், கணக்கியல், வியாபார நிருவாகம் அல்லது வர்த்தகத்தில் இளமாணி பட்டம். அல்லது பட்டய கணக்காளர் (CA) இடைநிலைப் பரீட்சையில் சித்தி 02. சிரேஷ்ட நிருவாக மற்றும் மனித வள உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): மனித வள முகாமைத்துவம், வியாபார நிருவாகம் அல்லது பொது நிருவாகத்தில் இளமாணி பட்டம். 03. சிரேஷ்ட கணக்கீட்டு உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): நிதி முகாமைத்துவம், கணக்கியல் அல்லது வர்த்தகத்தில் இளமாணி பட்டம். அல்லது பட்டய கணக்காளர் (CA) இடைநிலைப் பரீட்சையில் சித்தி. 04. சிரேஷ்ட சந்தை ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் தகைமைகள் (வெளியக): மனித வள முகாமைத்துவம், வியாபார நிருவாகம் அல்லது பொது நிருவாகத்தில் இளமாணி பட்டம். 05. சிரேஷ்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): புள்ளிவிபரவியல், பொருளியல் அல்லது கணிதத் துறையில் இளமாணி பட்டம். உத்தியோகத்தர் பதவிகள் (MA 5-2) சம்பள விபரம்: ரூபா. 62,310 – 111,160 (ஆரம்ப சம்பளம்: ரூபா. 56,899 + கொடுப்பனவுகள்) 06. நிருவாக உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): வியாபார நிருவாகம், பொது நிருவாகம் அல்லது வியாபார முகாமைத்துவத்தில் இளமாணி பட்டம். 07. கணக்கீட்டு உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): கணக்கியல், வர்த்தகம் அல்லது முகாமைத்துவ இளமாணி பட்டம் அல்லது HNDA. அல்லது CIMA, ICASL, ACCA, CMA இடைநிலைத் தகைமை. 08. கிரயவியல் உத்தியோகத்தர் தகைமைகள் (வெளியக): கணக்கியல், வர்த்தகம் அல்லது முகாமைத்துவ இளமாணி பட்டம். அல்லது CIMA, ICASL, ACCA, CMA இடைநிலைத் தகைமை. 09. ஆவணப்படுத்தும் அலுவலர் தகைமைகள் (வெளியக): வெகுஜன தொடர்பு, பத்திரிகைத்துறை அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் இளமாணி பட்டம். உதவிப் பதவிகள் (MA 1-2) 10. முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாரா) சம்பளம்: ரூபா. 46,220 – 84,350 தகைமைகள் (வெளியக): • க.பொ.த (சா/த): தமிழ்/சிங்களம், கணிதம், ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி. • க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்தி.

Requirements

  • க.பொ.த (சா/த): தமிழ்/சிங்களம், கணிதம், ஆங்கிலம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி.
  • க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்தி.