This vacancy closed on 8 Jun 2026. The employer may no longer accept applications.
See similar jobs
About the role
வேலைவாய்ப்புகள் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் (SLSI) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அடிப்படை நிலை – திறமையற்ற பிரிவு (PL -1 தரம் III) பணியிடம்: அலுவலகப் பணி உதவியாளர் (Office Aide) பதவிக்கான தகைமை: க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றியவர்கள். சம்பள அளவு: LKR 40,500.00 – 62,530.00 (முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 01/2025 இன் படி) வயது எல்லை: 18 வயதுக்கு குறையாமல் மற்றும் 45 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட அசல் விண்ணப்பத்தை 2026 ஜூன் 08 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பவும். முகவரி: பணிப்பாளர் நாயகம், இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம், இல. 17, விக்டோரியா பிளேஸ், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 08. தொலைபேசி: 011-2671567-72
Requirements
- க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றியவர்கள்.
Full advertisement
The official notice as a PDF document.