Skip to main content

அலுவலக உதவியாளர் (Office Assistant)

LITRO GAS LANKA LTD

  • Colombo, Western
  • Full-time
  • Posted 12 Jun 2026
  • Closed

This vacancy closed on 20 Jun 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for அலுவலக உதவியாளர் (Office Assistant)

About the role

LITRO GAS LANKA LTD அலுவலக உதவியாளர் (Office Assistant) இலங்கையின் எரிவாயு சந்தையில் 80% க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள முன்னணியில் இருக்கும் லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தில் இணைவதற்கு அர்ப்பணிப்புள்ள விண்ணப்பதாரர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். முக்கிய பொறுப்புகள்: துறையின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல். கோப்புகள் மற்றும் ஆவணங்களை துல்லியமாகவும் திறமையாகவும் பராமரித்தல். அறிக்கைகள் மற்றும் நிர்வாக ஆவணங்களைத் தயாரித்தல். தரவு உள்ளீடு (Data Entry) மற்றும் ஆவணச் செயலாக்கத்திற்கு உதவுதல். துறைத் தலைவரால் ஒதுக்கப்படும் ஏனைய பணிகளைச் செய்தல். தகுதிகள்: க.பொ.த (G.C.E O/L) சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல். சிறந்த தகவல் தொடர்பு திறன். MS Office (Word, Excel) பற்றிய அடிப்படை அறிவு மேலதிக நன்மையாகும். நேர முகாமைத்துவத்தில் சிறந்தவராக இருத்தல். வயது 45 இற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தேவைப்பட்டால் பணிபுரியும் ஆர்வம். உங்கள் சுயவிபரக் கோவை (CV) மற்றும் இரு பரிந்துரையாளர்களின் விபரங்களுடன் 14 நாட்களுக்குள் பின்வரும் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கவும்: careers@litrogas.com

Requirements

  • க.பொ.த (G.C.E O/L) சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
  • MS Office (Word, Excel) பற்றிய அடிப்படை அறிவு மேலதிக நன்மையாகும்.