Skip to main content

open Exam for Company Inspector Grade III -Registrar of Companies

Registrar of Companies

  • Colombo, Western
  • Full-time
  • Posted 16 Jun 2026
  • Closed

This vacancy closed on 13 Jul 2026. The employer may no longer accept applications.

See similar jobs
Vacancy advertisement for open Exam for Company Inspector Grade III -Registrar of Companies

About the role

அரச வர்த்தமானி அறிவித்தல் – 2026 வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம்: கம்பனிப் பரிசோதகர் தரம் III 1. விண்ணப்பம் மற்றும் முக்கிய திகதிகள் விண்ணப்பிக்கும் முறை: இணையவழியில் (Online) மட்டுமே இணையதளம்: www.doenets.lk ஆரம்ப திகதி: 2026.06.15 முடிவுத் திகதி: 2026.07.13 பரீட்சை: 2026 செப்டம்பர் (கொழும்பு) 2. தகைமைகள் (Qualifications) கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Degree). வயது: 13.07.2026 அன்று 21 – 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிறந்த திகதி: 1991.07.13 முதல் 2005.07.13 வரை. இலங்கைப் பிரஜையாகவும் நற்பண்பு உடையவராகவும் இருத்தல் வேண்டும். 3. பரீட்சை விபரங்கள் 1. மொழித் திறன் 100 புள்ளிகள் | நேரம்: 2 மணி (சித்தி பெற 40% தேவை) 2. ஆற்றல் (Aptitude) 100 புள்ளிகள் | நேரம்: 1 மணி (சித்தி பெற 40% தேவை) • மொழிகள்: சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம். 4. நியமனம் மற்றும் சம்பளம் வெற்றிடங்கள்: 06 தன்மை: நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உரித்துடையது. சம்பளம்: ரூ. 53,060 – 94,100 (MN-4/2025 அளவுத்திட்டம்). பயிற்சி: 3 வருட தகுதிகாண் பருவம். 5. கட்டணம் மற்றும் செலுத்தும் முறை கட்டணம்: ரூபா 600.00 Card (Credit/Debit), Online Banking அல்லது BOC வங்கிக் கிளைகளில் செலுத்தலாம். 6. முக்கிய அறிவுறுத்தல்கள் விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். அடையாளத்திற்காக NIC, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம். அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவரூடாக விண்ணப்பப் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு: சிங்கள வர்த்தமானி (Sinhala Gazette) பதிவாளர் நாயகம் நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம், கொழும்பு 10. உத்தியோகபூர்வ தளம்: www.doenets.lk

Requirements

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Degree)
  • வயது: 13.07.2026 அன்று 21 – 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.